• +91 9965550967

  • +91 9841150967

Benefits of Steam Bath

  • By taking steam bath treatment, the body's unwanted waste like urea, uric acid etc. get out through sweat.
  • Get rid of fatigue and rejuvenate the body
  • All the joints and bones in the body get flexibility.
  • Steam bath can help reduce obesity. Relieves body pain.
  • Helps to cure diseases like rheumatism, skin diseases, asthma.
  • Sugar can help cure high blood pressure.

நீராவி குளியலினால் ஏற்படும் நன்மைகள்

  • நீராவி குளியல் சிகிச்சை எடுப்பதால் உடலின் தேவையற்ற கழிவுகளான யூரியா, யூரிக் அமிலம் போன்றவை வியர்வையின் வழியாக வெளியேறும்
  • உடல் சோர்வு நீங்குவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும
  • உடலில் உள்ள அனைத்து மூட்டு மற்றும் எலும்புகளுக்கும் நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும்.
  • நீராவி குளியல் உடல் பருமனை குறைக்க உதவும். உடல் வலியை நீக்கும்.
  • வாதநோய், தோல் வியாதிகள், ஆஸ்துமா போன்ற நோய்களை குணமாக்க உதவும்.
  • சர்க்கரை, உயர்ரத்த அழுத்த நோய்களை குணமாக்க உதவும்.